ஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயின்று வந்த 14 வயதுடைய மாணவன் ஒருவன் பாடசாலையில் வைத்து மயங்கி விழுந்த நிலையில் திக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனைகளின் அடிப்படையில் இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் குறித்த மாணவனுடன் கல்வி பயின்ற 37 மாணவர்கள் மற்றும் 14 ஆசிரியர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவனின் தாய்க்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாடசாலையில் வைத்து மயங்கி விழுந்த மாணவனுக்கு கொரோனா
- Master Admin
- 23 January 2021
- (585)
தொடர்புடைய செய்திகள்
- 11 December 2024
- (699)
2025 ராசிபலன்: மற்றவர்கள் பிரமிக்கும் அள...
- 25 March 2021
- (962)
பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்! மீறி...
- 19 January 2025
- (176)
இந்த கிழமை பிறந்தவங்க காதலரை உயிருக்கு உ...
யாழ் ஓசை செய்திகள்
ஈரானின் லாரக் தீவு மீது அமெரிக்கா தாக்குதல்
- 31 August 2026
பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு
- 31 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
- 30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
