இலங்கையில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் 372 பேர் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் ஏனைய 7 பேரும் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 748 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, மினுவங்கொடை, சிறைச்சாலை மற்றும் பேலியகொடை கொத்தணி கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 56,036 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து அதிகரிக்கும் பேலியகொடை கொவிட் கொத்தணி!
- Master Admin
- 26 January 2021
- (559)
தொடர்புடைய செய்திகள்
- 22 February 2025
- (642)
ஆண்கள் தினமும் ஊற வைத்த 6 உலர் திராட்சை...
- 16 March 2021
- (630)
ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு குரு...
- 08 July 2024
- (171)
சுருட்டை முடியை பளபளப்பாக வேண்டுமா.. இதை...
யாழ் ஓசை செய்திகள்
விரைவில் மீண்டும் திறக்கப்படுகிறது நில்திய பொக்குண!
- 24 July 2026
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்..!!!
- 24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாடி தோட்டம் அமைக்க
- 22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
- 21 July 2026
குழந்தைகளுக்கான 'பெஸ்ட்' சம்மர் ட்ரிங்க்ஸ் எவை?
- 20 July 2026
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
- 18 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
