பலாங்கொடை, கல்தொட படகொட பிரதேசத்தில் வளவை கங்கையில் நீராடிக் கொண்டிருந்த மாணவ மாணவிகளில் ஒரு மாணவி நிரீல் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பலாங்கொடை, தென்ன பிரதேசத்தை சேர்ந்த நிரோஷிகா குமாரி என்ற 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கல்தொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று பிற்பகல் குறித்த மாணவர்கள் நீராடிக் கொண்டிருந்த போது அங்கிருந்த மாணவி ஒருவர் அதனை கைப்பேசியில் காணொளி பதிவு செய்துள்ளார்.
நீராட சென்ற மாணவி பலி! கைப்பேசியில் பதிவான காணொளி!
- Master Admin
- 31 January 2021
- (1538)
தொடர்புடைய செய்திகள்
- 15 January 2021
- (420)
நிவாரணக் காலம் இன்றுடன் நிறைவு
- 28 December 2020
- (585)
தாயும் குழந்தையும் சடலங்களாக மீட்பு!
- 11 June 2020
- (856)
6 மாதங்களுக்கு கடன் அறவீடு வேண்டாம்!- கி...
யாழ் ஓசை செய்திகள்
நாட்டில் இன்றும் 100 மிமீ மழை!
- 14 October 2026
சவூதி செல்லவுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு
- 14 October 2026
10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
- 13 October 2026
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் முக்கிய அறிவிப்பு
- 13 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் இறுதி வசூல்
- 12 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
