திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மணக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மகள் வினோதினி(வயது 21). பி.எஸ்சி. பட்டதாரி. இவர், தனது தந்தையுடன் விவசாய நிலத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்ட வினோதினியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. விசாரித்தபோது, அதே ஊரை சேர்ந்த ஆறுமுகம் மகன் புஷ்பராஜ்(26) என்பவர் வினோதினியை கடத்திச்சென்றிப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டதாரி பெண் கடத்தல்
- Master Admin
- 04 February 2021
- (575)
தொடர்புடைய செய்திகள்
- 23 March 2021
- (768)
முன்விரோதம் காரணமாக வாலிபர் அடித்துக்கொல...
- 19 March 2021
- (735)
கல்லூரி பேராசிரியர்களுக்கு கொரோனா
- 05 February 2021
- (592)
தண்ணீர் என்று விஷத்தை தவறுதலாக குடித்த இ...
யாழ் ஓசை செய்திகள்
மலையகத்திற்கான ரயில் சேவைகள் தொடர்ந்து பாதிப்பு
- 17 October 2026
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்பு
- 17 October 2026
சினிமா செய்திகள்
Street Flighter திரை விமர்சனம்
- 17 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
