சில வங்கிகளினால் கணக்கு உரிமையாளர்களுக்கு அறிவிக்காமல் பணம் அறவிடப்படும் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
சில வங்கிகள் எடுக்கும் தவறான முடிவுகளை தடுக்க எதிர்காலத்தில் சட்டங்கள் சிலவற்றை முன்மொழிய எதிர்ப்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர மேலும் தெரிவித்தார்.
´எவருக்கும் மற்றொருவரின் கணக்கில் இருந்து அவர்களுக்கு அறிவிக்காமல் ஒரு சதத்தினை கூட எடுக்க முடியாது. எனக்கு தெரியும் சில இடங்களில் இவ்வாறான விடயங்கள் இடம்பெறுகின்றன. அவ்வாறான விடயங்களுக்கு எதிராக நாம் செயற்பட வேண்டும்.´ என்றார்.
கணக்கு உரிமையாளர்களுக்கு அறிவிக்காமல் பணம் அறவிடும் வங்கிகள்
- Master Admin
- 06 February 2021
- (736)
தொடர்புடைய செய்திகள்
- 07 May 2026
- (65)
மத்தி மீனை உணவில் கட்டாயம் எடுத்துக்கோங்...
- 06 May 2026
- (103)
கேது பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தை சந்திக...
- 14 May 2021
- (830)
சட்டவிரோத மதுபான வியாபாரி ஒருவர் கைது
யாழ் ஓசை செய்திகள்
விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த சந்திரிக்கா
- 07 May 2026
ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரிய விஜய்
- 06 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
