விஜய்சேதுபதி, அமலா பால், கெளதம் மேனன், அதிதி பாலன், சாக்‌ஷி அகர்வால் என ஏகப்பட்ட பி.ரபலங்கள் ந.டிப்பில் உருவாகி உள்ள ஆந்தாலஜி படமான குட்டி ஸ்டோரி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர்கள் கெளதம் மேனன், நலன் குமாரசாமி, வெங்கட் பிரபு மற்றும் விஜய் இணைந்து இயக்கிய இந்த ஆந்தாலஜி திரைப்படம் வரும் பிப்ரவரி 12ம் தேதி தியேட்டரில் வெளியாகிறது.

ஆ..பா.ச வசனங்கள், எ.ல்லை மீ.றிய காட்சிகள் என பிட்ட கதலு டிரைலரையே ஓவர்டேக் செய்துள்ளது குட்டி ஸ்டோரி டிரைலர்.

அருவி படத்தில் பார்த்த அதிதி பாலனை அப்படியே விஜய்சேதுபதிக்கு ஜோடியாக இந்த குட்டி ஸ்டோரி ஆந்தாலஜியில் இயக்குநர் நலன் குமாரசாமி களமிறக்கி உள்ளார். சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படங்களுக்கு பிறகு மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணைந்துள்ளார். ஜிம் வொர்க்கவுட் எல்லாம் பண்ணி கெத்தாக விஜய்சேதுபதியை காட்டி விட்டு, அதிதி பாலனிடம் சப்புன்னு அ.றை வாங்கும் காட்சியையும் வைத்துள்ளார். இனி மாச மாசம் மக்கள் செல்வனின் ஒரு படம் ரிலீசாகும் போல!

நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் தெலுங்கில் வரும் பிப்ரவரி 19ம் தேதி வெளியாகவுள்ள பிட்ட கதலு படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி பரபரப்பை கிளப்பிய நிலையில், குட்டி ஸ்டோரியிலும் ந.டிகை அமலா பால் வேற லெவலில் உ.சுப்பேற்றும் வசனங்களை பேசி ந.டி.த்துள்ளார். உனக்கு தான் ஒரு கேர்ள் பிரெண்ட் இருக்குன்னு சொன்னியே, அப்புறம் எப்படி என்ன கிஸ் பண்ணலாம் என விவ.கா.ரமாக கேட்கும் காட்சிகள் டிரைலரை வைரலாக்கி வருகின்றன.

அமலா பால் நடி..த்துள்ள கதையை இயக்குநர் கெளதம் மேனன் இயக்கி ந.டி.த்துள்ளார். மேலும், பாவக் கதைகளில் இடம்பெற்றதை போலவே இந்த படத்திலும் அதிகமான ஆ.பா.ச வசனங்கள் இடம்பெற்றுள்ளன. ஒடிடிக்கு அது ஓகே, தியேட்டரில் கெளதம் மேனன் பேசும் அந்த வார்த்தைக்கு மியூட் போடுகிறார்களா? என்று பார்ப்போம். கெளதம் மேனனின் யங் வெர்ஷனாக வினோத் கிஷன் சரியான தேர்வு.

கு.ளிய.ல.றையில் பாவா.டை.யை .க.ட்டிக் கொண்டு செம செக்.ஸியாக அம.ர்ந்திருக்கும் அதிதி பாலன், போனில் உனக்கு உன் வைஃப புடி.க்குமா? என்ன புடி.க்குமா? என கேட்கும் வசனங்கள் டி.ரைலரை வேற லெவலில் வைரலாக்கி வருகின்றன. தமிழில் உருவாகி உள்ள லஸ்ட் ஸ்டோரிஸ் போலவே இந்த ஆந்தாலஜி அமைந்துள்ளதாக தெரிகிறது.

நடிகை மேகா ஆகாஷ் அமுல் பேபி அமிதாஷ் உடன் ஒன்றாக சேர்ந்து படு.க்.கை.ய.றையில் சேர்ந்திருக்கும் காட்சிகளும், டா.ய்.லெ.ட்டில் பிரெக்னன்ஸி டெஸ்ட் எடுத்துப் பார்த்து அ.ழு.ம் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. வரும் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 12ம் தேதி திரைக்கு இந்த குட்டி ஸ்டோரி வெளியாகிறது.

இந்த டிரைலரையே .கெ.டு.ப்பது போல சில அனிமேஷன் காட்சிகள் அவ்வப்போது வந்து செல்கின்றன. மேலும், டிரைலர் கட்ஸ் சூப்பராக எடிட் செய்யப்பட்டுள்ளது. அனிமேஷன் இல்லாமல் இருந்தாலே குட்டி ஸ்டோரி இளைஞர்களின் ஃபேவரைட்டாக இருக்கும் என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். வெயிட் பண்ணி பார்ப்போம்.