மட்டக்களப்பு, பூம்புகார் பகுதி வாவியில் கந்த 31ம் திகதி உயிரிழந்த நிலையில் அடையாளம் காணாத நிலையில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிசாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் உதவியை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் கோரியுள்ளனர்.
குறித்த முதியவர் சுமார் 70 வயதுடையவர் எனவும் அவர் தொடர்பாக எந்தவிதமான தகவலும் இதுவரை கிடைக்காத நிலையில் அடையாளம் காணப்படாத நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
எனவே இவர் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் பொலிசாருக்கு அறிவிக்குமாறு பொலிசார் பொதுமக்களை கோரியுள்ளனர்.
பொதுமக்களின் உதவியை நாடியுள்ள மட்டு. பொலிஸார்
- Master Admin
- 10 February 2021
- (416)
தொடர்புடைய செய்திகள்
- 27 February 2021
- (489)
தடையின்றி மின்சாரம் வழங்குவதில் சிக்கல்க...
- 30 April 2021
- (4826)
மூன்று மாவட்டங்களில் சில இடங்களில் உடன்...
- 27 February 2021
- (558)
சிறைச்சாலைகளில் இதுவரை 4 ஆயிரத்து 855 பே...
யாழ் ஓசை செய்திகள்
பங்களாதேஷை வௌ்ளையடிப்பு செய்தது இலங்கை!
- 02 May 2026
ஈரானில் விமான சேவை மீண்டும் ஆரம்பம்
- 02 May 2026
மீண்டும் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு
- 02 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
