திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள திருமழிசை குண்டுமேடு பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சசிரேகா (வயது 19). இவர் திருமழிசை பஜாரில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சசிரேகா வீட்டு வேலைகளை சரியாக செய்யவில்லை என அவரது பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சசிரேகா நேற்று முன்தினம் இரவு தன்னுடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாயார் ஆதிலட்சுமி வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.
பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
- Master Admin
- 10 February 2021
- (518)
தொடர்புடைய செய்திகள்
- 04 January 2021
- (825)
டிஎஸ்பி ஆன மகளுக்கு சல்யூட் அடித்த இன்ஸ்...
- 11 February 2021
- (956)
சரியான நேரத்திற்காக காத்திருந்த மருமகள்…...
- 10 February 2021
- (636)
இன்றைய கொரோனா பாதிப்பு: புதிதாக 479 பேரு...
யாழ் ஓசை செய்திகள்
மலையகத்திற்கான ரயில் சேவைகள் தொடர்ந்து பாதிப்பு
- 17 October 2026
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்பு
- 17 October 2026
சினிமா செய்திகள்
Street Flighter திரை விமர்சனம்
- 17 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
