ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் அண்மையில் கேகாலை திக்எல்ல கந்த கனிஸ்ட வித்தியாலயத்தில் இடம்பெற்ற ´கிராமத்துடனான தொடர்பு´ செயற்றிட்டத்தின் போது பாடசாலையின் கணணிகளை பழுதுபார்த்து தருமாறு மாணவர்கள் ஜனாதிபதியிடம் கேட்டிருந்தனர்.
அதன்படி திக்எல்ல கந்த கனிஸ்ட வித்தியாலயாலயத்திற்கு சென்ற இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த 6 புதிய கணணிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதியிடம் மாணவர்கள் முன்வைத்த வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது
- Master Admin
- 12 February 2021
- (655)
தொடர்புடைய செய்திகள்
- 21 August 2025
- (235)
பிறவியிலேயே சைக்கோ குணம் கொண்டவர்களாம்:...
- 17 March 2021
- (599)
’வெள்ளை காலம் மாறி கறுப்பு அச்சுறுத்துகி...
- 09 August 2020
- (700)
நாடாளுமன்றத்துக்கு தெரிவான உறுப்பினர்களி...
யாழ் ஓசை செய்திகள்
ஈரானின் லாரக் தீவு மீது அமெரிக்கா தாக்குதல்
- 31 August 2026
பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு
- 31 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
- 30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
