செங்கம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மற்றும் 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்களுக்கு சிறப்பு மேம்பாட்டு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செங்கம், நீப்பத்துறை, மேல்செங்கம், மேல்பள்ளிப்பட்டு, வளையாம்பட்டு, பரமனந்தல், குயிலம், மண்மலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. மேற்கண்ட தகவலை செயற் பொறியாளர் கேசவராஜ் தெரிவித்துள்ளார்.
17,19-ந் தேதிகளில் மின்நிறுத்தம்
- Master Admin
- 16 February 2021
- (621)

தொடர்புடைய செய்திகள்
- 26 January 2021
- (674)
ஆன்லைன் வகுப்பு புரியாததால் கல்லூரி மாணவ...
- 14 February 2021
- (387)
மலையடிவாரத்தில் உடல் சிதைந்த நிலையில் கு...
- 08 December 2020
- (624)
இன்று புதிதாக 1,236 பேருக்கு கொரோனா தொற்...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.