கண்டி நகர் உட்பட ஏனைய பகுதிகளில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் நடத்தப்படும் மேலதிக வகுப்புக்களை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக மத்திய மாகாண ஆளுனர் லலித் யு கமகே தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரிடம் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் கண்டி நகரில் உள்ள அனைத்து மேலதிக வகுப்புகளும் உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத மேலதிக வகுப்புகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதார நடைமுறைகளை மீறும் மேலதிக வகுப்பு ஆசிரியர்கள்
- Master Admin
- 17 February 2021
- (702)
தொடர்புடைய செய்திகள்
- 09 August 2024
- (420)
முப்பெரும் முருக சேஷ்திரங்களுள் ஒன்றான ந...
- 24 December 2020
- (545)
மேலும் 406 பேருக்கு கொரோனா
- 20 January 2024
- (1597)
அட இது தெரியாம போச்சே..! Teddy Bear பிரப...
யாழ் ஓசை செய்திகள்
சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்
- 21 September 2026
பாடசாலை விடுமுறை குறித்து வெளியான புதிய அறிவிப்பு!
- 21 September 2026
டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதியில் சிறிய மாற்றம்
- 21 September 2026
300 மி.மீ-ஐத் தாண்டிய மழை! தொடர்ந்தால் ஆபத்து
- 21 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
- 21 September 2026
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
- 21 September 2026
மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?
- 20 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
- 17 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
