கெகிராவை – மரதன்கடவல எவீரவெவ பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் கடந்த தினம் பஸ் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது உயிரிழந்துள்ளார்.
பேருந்தினுள் குறித்த இளைஞன் மூச்சற்ற நிலையில் காணப்பட்டதாகவும் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதும் உயிரிழந்து காணப்பட்டதாக பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
பின்னர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
29 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா தொற்றுக்குள்ளான இளைஞன் பேருந்தில் மரணம்
- Master Admin
- 19 February 2021
- (2983)
தொடர்புடைய செய்திகள்
- 03 December 2024
- (443)
சூரிய பெயர்ச்சி- டிசம்பர் 15 முதல் அதிர்...
- 30 March 2024
- (263)
சட்டுனு உடல் எடை அதிகரிக்க வேண்டுமா.. அப...
- 14 April 2024
- (544)
தர்பூசணி உடம்பிற்கு தீமையை ஏற்படுத்துமா....
யாழ் ஓசை செய்திகள்
கொழும்புத் துறைமுகத்திற்கு புதிய அமெரிக்க தொழில்நுட்பம்
- 18 October 2026
காணாமல்போன அக்போ யானையை தேடி விசேட குழு
- 18 October 2026
எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு:லி்ட்ரோ நிறுவனம்
- 18 October 2026
சினிமா செய்திகள்
டிரோன்ஸ்: திரை விமர்சனம்
- 18 October 2026
Street Flighter திரை விமர்சனம்
- 17 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
- 18 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
