யாழ்ப்பாணம் - சாவகச்சேரி மதுவரி நிலையத்தினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் பெருமளவு கோடா மற்றும் கசிப்பு என்பன மீட்டப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் சாவகச்சேரி மதுவரித் நிலையத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கொடிகாமம், கெற்பொலிப் பகுதியில் மதுவரி உதவி ஆணையாளர் பிரபாத் ஜெயவிக்கிரமவின் ஆலோசனைக்கமைய மதுவரிஅத்தியட்சகர் தங்கராசாவின் வழிநடத்தலில் சாவகச்சேரி மதுவரி நிலைய பொறுப்பதிகாரி அசோகரத்தினம் தலைமையிலான குழுவினர் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இதன்போது 700 லிட்டர் கோடா, ஆறு லீட்டர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளது.
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்ற நிலையில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
மதுவரி நிலையத்தினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு
- Master Admin
- 25 February 2021
- (670)
தொடர்புடைய செய்திகள்
- 07 December 2020
- (1047)
பாடசாலைகளுக்கு வருகை தந்த மாணவர்கள் திரு...
- 31 January 2021
- (621)
இலங்கையில் தடுப்பூசியால் பக்க விளைவுகள்...
- 02 March 2024
- (353)
மஞ்சள் கயிற்றில் தாலி கட்டுவது ஏன் தெரிய...
யாழ் ஓசை செய்திகள்
இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்
- 13 October 2026
9 மாதங்களில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகள் 364!
- 13 October 2026
கச்சா எண்ணெய் விலையில் சற்று வீழ்ச்சி
- 13 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் இறுதி வசூல்
- 12 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
