அரசாங்கத்தின் நெல் கொள்வனவு திட்டத்தின் கீழ் இதுவரை 25 சதவீதம் வரையான நெல் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் உபதலைவர் துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.
; எதிர்வரும் மார்ச் மாதம் அறுவடை அதிகரிக்கும் என்பதால் கூடுதலான நெல்லை அரசாங்கத்தால் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவித்த அவர், நெல்லுக்கு உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு தமது அருவடையை விற்பனை செய்வதற்கான சிறந்த ஒரு சூழல் உருவாகியிருப்பதாகவும் விவசாயிகளுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கம், அரசாங்கம் நெல்லைக் கையிருப்பில் வைத்திருப்பதன் மூலம் நுகர்வோரைப் பாதுகாப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
25% நெல் கொள்வனவு
- Master Admin
- 27 February 2021
- (457)
தொடர்புடைய செய்திகள்
- 23 February 2024
- (319)
அனைத்து செல்வங்களும் உங்களை தேடி வரணுமா?...
- 15 March 2021
- (357)
காத்தான்குடி வீடொன்றில் தீ பரவல்
- 11 January 2021
- (786)
நித்திரையில் இருந்த சிறுவனை பாம்பு தீண்ட...
யாழ் ஓசை செய்திகள்
12 மாவட்டங்களுக்கு மண்சரிவு அவசர எச்சரிக்கை
- 20 September 2026
வெளிநாடொன்றில் 100 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட புதிய பூனை இனம்
- 20 September 2026
பலத்த இடி மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை
- 20 September 2026
தாயைக் கொ**லை செய்துவிட்டு மகனும் த*ற்*கொ*லை
- 20 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் மண்டாடி உலகளவில் செய்துள்ள வசூல்
- 20 September 2026
Daayra (இந்தி): திரை விமர்சனம்
- 20 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
- 17 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
