ஜம்மு மற்றும் காஷ்மீரின் லடாக் நகரில் இன்று அதிகாலை 5.11 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 3.6 ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.