வெள்ளவத்தை கரையோர வீதியில் மதுபோதையில் சாரதியொருவர் ஏற்படுத்திய வாகன விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவரும் உயிரிழந்தார்.
களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 78 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் இரண்டு உந்துருளிகளில் பயணித்த 4 பேர் காயமடைந்திருந்த நிலையில், அதில் ஒருவர் அன்றைய தினமே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் மதுபோதையில் மகிழுந்தினை செலுத்திய 49 வயதான சாரதி கைது செய்யப்பட்டார்.
வெள்ளவத்தையில் ஏற்பட்ட வாகன விபத்தில் மேலும் ஒருவர் பலி
- Master Admin
- 07 March 2021
- (524)
தொடர்புடைய செய்திகள்
- 23 January 2024
- (1692)
கெட்ட கனவுகளால் தூக்கமின்றி அவதிப்படுகின...
- 01 March 2021
- (589)
இன்று இதுவரையில் 303 பேருக்கு கொரோனா
- 18 March 2021
- (564)
மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
யாழ் ஓசை செய்திகள்
ஹோர்முஸ் நீரிணையில் சவூதி எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இருவர் பலி
- 02 September 2026
சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்
- 02 September 2026
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான வானிலை முன்னறிவிப்பு...
- 02 September 2026
96 அமெரிக்க டொலர்களை தாண்டிய கச்சா எண்ணெய் விலை
- 02 September 2026
UN இலங்கைக்கு Red Alert - எல் நினோவால் பெருமழை சாத்தியம்
- 01 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
