மட்டக்களப்பு வாகரைபொலிஸ் பிரிலிலுள்ள கதிரவெளி பிரதேசத்தில் மோட்டர் சைக்கிள் வீதியை விட்டுவிலகி மரத்துடன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (23) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வாகரையைச் சேர்ந்த 30 வயதுடைய ஆனந்தராஜா பார்த்தீபன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
குறித்த நபர் வாழைச்சேனை திருகோணமலை வீதியிலுள்ள கதிரவெளிபகுதில் சம்பவதினமான நேற்று மாலை மோட்டர்சைக்கிளில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி கபட்டிலுள்ள மரத்துடன் மோதிவிபத்துக்கள்ளானதில் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்
இவ்வாறு உயிரிழந்தவரை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டர் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
- Master Admin
- 24 March 2021
- (417)
தொடர்புடைய செய்திகள்
- 10 May 2021
- (684)
தனியார்த்துறை பணியாளர்களுக்கு ஓய்வூதியம்...
- 24 November 2020
- (662)
பஸ்ஸர பொலிஸ் நிலைய அதிகாரிகள் சிலர் சுய...
- 05 January 2021
- (690)
கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றா...
யாழ் ஓசை செய்திகள்
போராட்டம் திரைப்படம்! ஈழத் தமிழ்த் திரைத்துறைக்கு புதிய நம்பிக்கை
- 30 September 2026
சமூக ஊடகங்களில் பகிரப்படும் சிறுவர்களின் படங்கள் குறித்து எச்சரிக்கை
- 29 September 2026
சர்வதேச சந்தையில் சடுதியாக குறைந்த தங்க - வெள்ளி விலை!
- 29 September 2026
விரைவில் வெற்றி - ஈரான் சரணடையும்!
- 29 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 20-வது நாளில் மண்டாடி.. உலகளவில் செய்துள்ள வசூல்
- 29 September 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
