இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (26) மேலும் 264 ,பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 88,145 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 557 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டில் இதுவரை 91,289 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் 2,587 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
88 ஆயிரம் பேர் பூரண குணம்
- Master Admin
- 26 March 2021
- (513)
தொடர்புடைய செய்திகள்
- 16 June 2025
- (143)
இந்த ராசியினர் மிகவும் விசுவாசமான நண்பரா...
- 13 January 2021
- (809)
இலங்கையில் கொரோனா பாதிப்பு அரை இலட்சத்தை...
- 26 March 2021
- (887)
பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் மகன் மீ...
யாழ் ஓசை செய்திகள்
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு
- 06 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
