கொலொன்ன வெல்வதுகொட திகனவெல நீர்வீழ்ச்சியில் நீராடிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
குறித்த இளைஞர்கள் இருவரும் நேற்று மதியம் திகனவெல நீர்வீழ்ச்சியில் நீராட சென்றுள்ள நிலையில் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
பின்னர் குறித்த இளைஞர்கள் இருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
17 வயதுடைய இளைஞர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீரில் மூழ்கி இளைஞர்கள் இருவர் பலி
- Master Admin
- 29 March 2021
- (472)
தொடர்புடைய செய்திகள்
- 26 November 2020
- (505)
கொள்ளுபிட்டிய பொலிஸ் குற்றவியல் பிரிவின்...
- 04 March 2021
- (578)
இரணைதீவில் இரண்டு இடங்களில் மக்கள் போராட...
- 07 June 2025
- (340)
புதன் பெயர்ச்சியால் யோகம் பெறும் ராசிக்க...
யாழ் ஓசை செய்திகள்
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட அதிரடி மாற்றம்
- 22 January 2026
விவசாயிகளுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
- 22 January 2026
மதவாச்சி வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு : விவசாயி உயிரிழப்பு!
- 22 January 2026
இலங்கை வரலாற்றில் கடும் குளிரான நாள் நுவரெலியாவில் பதிவு
- 22 January 2026
தங்க நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்
- 22 January 2026
சினிமா செய்திகள்
நள்ளிரவில் பீச்சில் உலா வரும் பிக்பாஸ் ஜோவிகா!! புகைப்படங்கள்..
- 22 January 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
