நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் 125 எண்ணெய் மாதிரிகள் வர்த்தக நிலையங்களில் பெறப்பட்டதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பேச்சாளர் ஒருவரு அததெரண செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார்.
அதில், பிரபல எண்ணெய் நிறுவனங்களின் மாதிரிகளும் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.
குறித்த அனைத்து மாதிரிகளும் பரிசோதனைக்காக பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் தெங்கு அபிவிருத்தி சபைக்கு வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 55 மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் அப்லாரொக்ஸின்” வேதிப்பொருள் அடங்கியிருக்கவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 125 எண்ணெய் மாதிரிகள் - 55 மாதிரிகள் தொடர்பில் வௌியான தகவல்!
- Master Admin
- 01 April 2021
- (563)

தொடர்புடைய செய்திகள்
- 22 January 2025
- (190)
சனிப்பெயர்ச்சி, சூரிய கிரகணத்தால் பண வரவ...
- 30 March 2025
- (298)
பூரட்டாதி நட்சத்திரத்தில் நிகழும் சேர்க்...
- 27 September 2023
- (1025)
பூமி அழியப் போகின்றதா... ஆய்வு ஒன்றில் வ...
யாழ் ஓசை செய்திகள்
கொழும்பில் ATM பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
- 08 July 2025
பாடசாலைகளுக்கான நிதி தொடர்பாக பிரதமரின் அறிவிப்பு
- 08 July 2025
இடியுடன் கொட்டித் தீர்க்க போகும் கனமழை
- 08 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.