குளத்தில் நீராடச் சென்ற 15 வயதுடைய பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
இராகலை சூரியகந்தை தோட்டத்தை சேர்ந்த தரம் 10 இல் கல்வி பயிலும் 15 வயதுடைய யு.அபிலாஷன் என்ற சிறுவனே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
கொரன்டிக்குளத்தில் இன்று (02) மதியம் நால்வர் குளிக்க சென்று நீராடிக் கொண்டிருக்கையிலே குறித்த சிறுவன் நீரில் மூழ்கியுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
குளத்து நீரிழ் மூழ்கி காணாமல் போன சிறுவனை மீட்கும் நடடிக்கையிலே பிரதேச மக்களும் பொலிஸாரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இராகலையில் சோகம் - குளத்தில் மூழ்கிய 15 வயது சிறுவன்
- Master Admin
- 02 April 2021
- (738)
தொடர்புடைய செய்திகள்
- 30 July 2024
- (414)
வாழ்நாள் முழுவதும் கடன் பிரச்சினை இல்லாம...
- 17 April 2021
- (1434)
15 வயது பாடசாலை மாணவன் பலியான சோகம்!
- 16 July 2020
- (582)
கந்தக்காடு குறித்து இன்னும் நான்கு நாட்க...
யாழ் ஓசை செய்திகள்
சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்
- 21 September 2026
பாடசாலை விடுமுறை குறித்து வெளியான புதிய அறிவிப்பு!
- 21 September 2026
டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதியில் சிறிய மாற்றம்
- 21 September 2026
300 மி.மீ-ஐத் தாண்டிய மழை! தொடர்ந்தால் ஆபத்து
- 21 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
- 21 September 2026
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
- 21 September 2026
மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?
- 20 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
- 17 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
