பொய்யான பிரச்சாரங்கள் காரணமாக சீனாவின் நன்கொடையாக இந்நாட்டிற்கு கிடைக்கப்பெற்ற சினோபார்ம் கொவிட் தடுப்பூசியை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை நாளுக்கு நாள் தாமதமாவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
இதன் காரணமாக, தடுப்பூசி ஆராய்ச்சி குறித்த குழு வல்லுநர்கள் தங்கள் வேலையைச் செய்ய அஞ்சுவதாக அவர் தெரிவித்தார்.
அனுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.
சினோபார்ம் தடுப்பூசியின் தாமதத்திற்கு காரணம் இதுதான்! - இராஜாங்க அமைச்சர் விளக்கம்!
- Master Admin
- 03 April 2021
- (553)
தொடர்புடைய செய்திகள்
- 26 April 2025
- (532)
இந்த ராசியினருடன் ஒரு முறை பழகிவிட்டால்...
- 19 July 2026
- (160)
உருவாகிய மகாலட்சுமி ராஜயோகம்.., கோடீஸ்வர...
- 24 March 2021
- (416)
மோட்டர் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழ...
யாழ் ஓசை செய்திகள்
சமூக ஊடகங்களில் பகிரப்படும் சிறுவர்களின் படங்கள் குறித்து எச்சரிக்கை
- 29 September 2026
சர்வதேச சந்தையில் சடுதியாக குறைந்த தங்க - வெள்ளி விலை!
- 29 September 2026
விரைவில் வெற்றி - ஈரான் சரணடையும்!
- 29 September 2026
இன்று முதல் மீண்டும் அமலுக்கு வரும் விதிமுறைகள்...
- 29 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 20-வது நாளில் மண்டாடி.. உலகளவில் செய்துள்ள வசூல்
- 29 September 2026
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
- 28 September 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
