நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 579 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அக்குரணை பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய பெண் ஒருவரும், ரம்புக்கணை பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
37, 44 வயது பெண்கள் கொரோனாவுக்கு பலி!
- Master Admin
- 03 April 2021
- (676)
தொடர்புடைய செய்திகள்
- 23 September 2023
- (397)
வீட்டில் இந்த எறும்புகளின் தொல்லை அதிகமா...
- 30 March 2021
- (1059)
இலஞ்சமாக வாங்கிய பணத்தை திடீரென விழுங்கி...
- 15 February 2021
- (512)
யாழ் பல்கலைக்கழக மாணவி ஒருவர் நாகபாம்பு...
யாழ் ஓசை செய்திகள்
யாசகம் பெற்ற பெண்ணை கொலை செய்த இளைஞன்
- 24 January 2026
சுற்றுலா பயணிகள் வருகையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு!
- 24 January 2026
சினிமா செய்திகள்
மங்காத்தா ரீ ரிலீஸ்: முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?
- 24 January 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
