ஏப்ரல் முதலாம் திகதி முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திகளை உற்பத்தி செய்பவர்கள் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
வைத்திய சேவைக்காக பயன்படுத்தாத கெட்டன் பட், காற்று நிரப்பு பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்கள் உட்பட 6 பொருட்களுக்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போதைய விற்பனையில் உள்ள பொருட்களுக்கு அந்த தடை நடைமுறைப்படுத்தபடாது என தெரிவிக்கப்படுகின்றது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பொலித்தீன் - உற்பத்தி செய்பவர்களுக்கு கடும் நடவடிக்கை
- Master Admin
- 05 April 2021
- (633)
தொடர்புடைய செய்திகள்
- 24 April 2025
- (639)
வீட்டில் லட்சுமி கடாட்சம் பொங்க வேண்டுமா...
- 16 December 2025
- (163)
வீட்டில் குட்டி பல்லி அடிக்கடி தென்படுதா...
- 16 April 2025
- (259)
பெண்கள் பிறக்கக் கூடாத ராசிகள்- ஜோதிடம்...
யாழ் ஓசை செய்திகள்
ஆசிரியர் நியமனம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு
- 11 October 2026
மாமனார் கொலை: மருமகன் தப்பியோட்டம்!
- 11 October 2026
சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!
- 11 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
