யாழ்ப்பாணம் - பொம்மைவெளியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவரும் பொலிஸார் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவு இன்று நண்பகல் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலில் இருவேறு இடங்களில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
பொம்மைவெளியைச் சேர்ந்த 35 வயதுடைய ஆண் ஒருவர், ஒரு கிலோ 750 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது
- Master Admin
- 05 April 2021
- (634)

தொடர்புடைய செய்திகள்
- 10 July 2024
- (265)
இந்த 3 திகதிளில் பிறந்தவர்களின் வாழ்க்கை...
- 21 November 2020
- (443)
ஐக்கிய இராச்சியம் செல்லும் இலங்கையர்களுக...
- 01 August 2020
- (383)
“இராணுவத்தினர் அச்சுறுத்தல் தொடர்பாக முன...
யாழ் ஓசை செய்திகள்
விவசாயிகளின் பெருந்தொகை நெல் தொடர்பில் வெளியான தகவல்
- 16 July 2025
அஸ்வெசும கொடுப்பனவுக்காக காத்திருந்த மக்கள்
- 16 July 2025
மதுபான விலைகளில் ஏற்படவுள்ள திடீர் உயர்வு
- 16 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.