கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி வீதியின் வீடு ஒன்றுக்கு அருகில் இருந்து வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்கிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் மீட்பு
- Master Admin
- 07 April 2021
- (694)
தொடர்புடைய செய்திகள்
- 11 September 2025
- (287)
நெருப்பை விட ஆபத்தான 4 ராசிக்கார்கள்: இவ...
- 16 June 2025
- (271)
படிப்புன்னு வந்துட்டா இந்த ராசியினர் யார...
- 16 August 2020
- (599)
ஐக்கிய தேசியக்கட்சித் தலைமையில் மாற்றம்...
யாழ் ஓசை செய்திகள்
மாமனார் கொலை: மருமகன் தப்பியோட்டம்!
- 11 October 2026
சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!
- 11 October 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு இன்றும் பலத்த மழைக்கு எதிர்வுகூறல்!
- 11 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
