ஐபொரஸ்ட் பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
கந்தபளை நுரரெலியா இராகலை பிரதான வீதித்தின் கொங்கோடியா தோட்டப் பகுதியில் இன்று (07) அதிகாலை 04 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் சாரதி உட்பட இருவர் காயமுற்று நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ள்ளதுடன் முச்சக்கரவண்டி கடுமையாக சேதமாகியுள்ளது.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையே விபத்துக்கான காரணம் என் தெரிவித்த கந்தபளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று அதிகாலை 15 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி!
- Master Admin
- 07 April 2021
- (927)

தொடர்புடைய செய்திகள்
- 14 June 2024
- (409)
100 ஆண்டுகள் பின் உருவாகும் திரிகிரக யோக...
- 07 March 2024
- (216)
வீட்டு பால்கனியில் தவறிக்கூட இந்த செடிகள...
- 28 May 2025
- (117)
மே 28 இன்று நாள் எப்படி இருக்கும்? இந்த...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.