ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் குடாகம பகுதியில் தொலைபேசி இணைப்பிற்கான கேபில்கள் ( கம்பி) ஏற்றிச்சென்ற கனரக லொறியிலிருந்து சரிந்து வீழ்ந்த ஒருத்தொகுதி கேபில்களால் இருவர் சிறு காயமடைந்துள்ளனர்.
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாகம பகுதியிலே இன்று (07) மதியம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.
அதிக வேகமாக சென்ற குறித்த கனரக லொறி வளைவொன்றில் செல்கையிலே கேபில்கள் ஒருத்தொகுதி சரிந்து வீதியில் வீழ்ந்துள்ளன.
இதன் போது பாதசாரதிகள் இருவர் சிறு காயமுற்றதுடன் போக்குவரத்து தடையும் சில மணி நேரம் ஏற்பட்டது.
ஹட்டனில் வீதியில் சென்ற பாதசாரிகள் இருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
- Master Admin
- 07 April 2021
- (1031)
தொடர்புடைய செய்திகள்
- 29 June 2020
- (751)
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின...
- 15 February 2024
- (1473)
ரகசியமாக காதல் செய்யும் ராசியினர் இவர்கள...
- 25 January 2021
- (595)
நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்...
யாழ் ஓசை செய்திகள்
மின் கட்டணம் உயர்த்தப்படாது! அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
- 11 September 2026
தரம் 6 மாணவர்களின் புத்தகப்பை எடை குறைக்கப்படும் : வெளியான அறிவிப்பு
- 11 September 2026
தங்க விலையில் திடீர் மாற்றம்...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்
- 11 September 2026
புதிய சிம் அட்டைகளை வாங்க இது கட்டாயம்
- 11 September 2026
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச FCIDயில் முன்னிலை
- 11 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
- 11 September 2026
சினிமா செய்திகள்
இரண்டாம் நாள் மிகவும் சரிந்த சர்தார் 2, கை ஓங்கிய மண்டாடி
- 11 September 2026
விஸ்வநாத் & சன்ஸ் தமிழகத்தின் இறுதி வசூல்; வெற்றியா, தோல்வியா?
- 10 September 2026
மண்டாடி, சர்தார் 2 முதல் நாள் வசூல் கணிப்பு
- 10 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
