புத்தாண்டிற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. இம்முறையும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றியே புத்தாண்டைக் கொண்டாட வேண்டியுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாடப்பட வேண்டும். ஆனாலும், புத்தாண்டு கொள்வனவுக்காக கடைகளுக்கு செல்லும் போது கொரோனா வைரஸ் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும் என்று வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிறக்கும் புத்தாண்டை ஆரோக்கியமான புத்தாண்டாக அமைத்துக்கொள்ள, சுகாதார வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டுமென இலங்கை ஆயுர்வேத வைத்திய சபையின் உப தலைவர் வைத்தியர் புத்திக விட்டகச்சி தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு கோரிக்கை
- Master Admin
- 07 April 2021
- (575)
தொடர்புடைய செய்திகள்
- 08 September 2025
- (300)
வாழ்க்கை ழுழுவதும் துன்பத்தை அனுபவிக்கும...
- 03 August 2023
- (846)
பெண்கள் காலில் கருப்பு நூலை கட்டுவது ஏன்...
- 10 May 2023
- (345)
13 வயது சிறுவனை வன்புணர்வு செய்த தந்தை.....
யாழ் ஓசை செய்திகள்
2027ஆம் ஆண்டிற்கான பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் அறிவிப்பு
- 24 August 2026
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்
- 24 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
- 12 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
