பதுளை - மஹியங்கனை வீதியின் கய்லகொட பகுதியில் மதுபோதையில் சாரதி ஒருவர் செலுத்திய இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்தில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (08) மாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 68 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்களுடன் மோதி நபர் ஒருவர் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மதுபோதையில் பேருந்தை செலுத்திய சாரதி - ஒருவர் பலி (CCTV))
- Master Admin
- 09 April 2021
- (762)
தொடர்புடைய செய்திகள்
- 19 May 2023
- (1128)
யாழில் பரிதாபகரமாக உயிரிழந்த 24வயது யுவத...
- 17 March 2021
- (959)
நாட்டை மீளவும் முழுமையாக முடக்குவது நடைம...
- 27 September 2023
- (1559)
பூமி அழியப் போகின்றதா... ஆய்வு ஒன்றில் வ...
யாழ் ஓசை செய்திகள்
கடும் வெப்பம்: குழந்தைகள் பாதுகாப்பிற்கு வைத்தியர் அறிவுரை!
- 25 August 2026
ஈரானுக்கு எதிராக வெற்றி! மீண்டும் அறிவித்த ட்ரம்ப்
- 25 August 2026
5 மாகாணங்களில் கனமழை எச்சரிக்கை!
- 25 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
- 12 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
