பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் நீர்கொழும்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பல்வேறு கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய லொகுகே லசந்த பிரதீபன் எலியாஸ் எனும் தங்கல்லே சுத்த கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த வருடம் மிரிஸ்ஸ பகுதியில் அமில ஹெட்டிகே எனும் நபர் கொலை உட்பட 12 கொலை சம்பவங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபருடன் சம்பத் ரணசிங்க எனும் 41 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
12 பேரை கொலை செய்த நபர் கைது
- Master Admin
- 09 April 2021
- (594)

தொடர்புடைய செய்திகள்
- 01 November 2020
- (927)
பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தாமதமடையும் –...
- 24 October 2024
- (450)
குரு சந்திரன் சேர்க்கை- லட்சுமி யோகம் அட...
- 14 February 2025
- (212)
நிலைமாறும் ராகு கேது நட்சத்திர பெயர்ச்சி...
யாழ் ஓசை செய்திகள்
எரிபொருட்களுக்கான வரி நீக்குவது தொடர்பில் வெளியான தகவல்
- 12 August 2025
இலங்கையில் இன்று தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா
- 12 August 2025
கல்வி அமைச்சிலிருந்து மாயமான நுற்றுக்கணக்கான வாகனங்கள்
- 12 August 2025
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 12 August 2025
மியான்மார் சைபர் குற்ற மையங்களில் மேலும் பல இலங்கையர்கள்
- 12 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
30 நாள் பிளாக் காபி குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்
- 10 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.