தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் குருந்துகஹ மற்றும் வெலிபென்ன பகுதிகளில் நேற்று மாலை மற்றும் இன்று அதிகாலை கன்டேனர் ரக வாகனம் ஒன்றும் எரிபொருள் தாங்கி ஒன்றும் தீ விபத்துக்குள்ளாகி உள்ளது.
கொழும்பில் இருந்து காலி திசையில் பயணித்த கன்டேனர் ஒன்று நேற்று மாலை குருந்துகஹ மற்றும் வெலிபென்ன பகுதிகளுக்கு இடைப்பட்ட 62 ஆம் கட்டை பகுதியில் தீ விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
நெடுஞ்சாலை பொலிஸ் அதிகாரிகளினால் தீ விபத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.
அத்துடன் இன்று (10) காலை அப்பகுதியில் வைத்து எரிபொருள் தாங்கி தீ விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளில் தீ விபத்துக்குள்ளான வாகனங்கள்
- Master Admin
- 10 April 2021
- (629)
தொடர்புடைய செய்திகள்
- 11 May 2021
- (831)
அரச ஊழியர்களுக்கான அறிவித்தல்!
- 15 November 2020
- (619)
ஜனாதிபதி கோட்டாபய நாட்டு மக்களுக்கு விஷே...
- 11 January 2021
- (1163)
இடியாப்பம் சாப்பிட கறி எடுத்ததால் கத்தி...
யாழ் ஓசை செய்திகள்
16 வயது சிறுமியிடம் அத்துமீறிய ரோபோ!
- 14 October 2026
அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்தது சவூதி உயர் நீதிமன்றம்
- 14 October 2026
நாட்டில் இன்றும் 100 மிமீ மழை!
- 14 October 2026
சவூதி செல்லவுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு
- 14 October 2026
10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
- 13 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் இறுதி வசூல்
- 12 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
