புத்தாண்டு காலப்பகுதியான கடந்த நான்கு தினங்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் 13 கோடி 50 இலட்சத்திற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் ஐந்து இலட்சத்து 15 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்திருக்கின்றன.
எதிர்வரும் சில தினங்களிலும் அதிகளவான வருமானம் கிடைக்கும் என்றும் அதிவேக நெடுஞ்சாலை வழிநடத்தல் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அதிகளவான வாகனங்கள் பயணித்திருக்கின்றன.
4 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலை வருமானம் எத்தனை கோடிகள் தெரியுமா?
- Master Admin
- 17 April 2021
- (614)

தொடர்புடைய செய்திகள்
- 23 January 2021
- (755)
ஆதார வைத்தியசாலையில் 05 வைத்தியர்களுக்கு...
- 16 February 2024
- (1028)
பெண்கள் மெட்டி அணிவதன் ரகசியம் தெரியுமா?...
- 07 February 2021
- (547)
மக்கள் எழுச்சிப் பேரணி யாழ் மாநகரை வந்தட...
யாழ் ஓசை செய்திகள்
ஓய்வூதியம் பெறுவோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
- 29 August 2025
கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
- 29 August 2025
ICU வில் உள்ள ரணில் குறித்து சற்றுமுன் வெளியான புதிய செய்தி
- 29 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
தேனுடன் கலந்து போடுங்க.. முகம் பொலிவாகும்
- 28 August 2025
Onion Bonda: டீ கடை பாணியில் வெங்காய போண்டா
- 22 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.