வவுனியா பட்டானிச்சூர் மூன்றாம் ஒழுங்கைக்கு அண்மித்த பகுதியில் இன்று (20) மாலை 6.00 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் - துவிச்சக்கரவண்டி விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
வவுனியா - மன்னார் பிரதான வீதியூடாக வவுனியா நகர் நோக்கி துவிச்சக்கரவண்டியில் முதியவர் ஒருவர் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் துவிச்சக்கரவண்டியில் பயணித்த முதியவரை மோதித் தள்ளியதுடன் 500 மீற்றர் தூரம் பயணித்து தரித்து நின்றது.
இவ்விபத்துச் சம்பவத்தில் துவிச்சக்கர வண்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் முதியவர் காயமடைந்துள்ளார்.
வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் - துவிச்சக்கரவண்டி மோதி விபத்து
- Master Admin
- 20 April 2021
- (549)

தொடர்புடைய செய்திகள்
- 14 August 2025
- (48)
நேருக்கு நேர் சனி- செவ்வாய்: 30 ஆண்டுகளு...
- 20 August 2024
- (123)
30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் ச...
- 20 March 2021
- (696)
பரசூட் பயிற்சியின் போது விபத்து - பாராசூ...
யாழ் ஓசை செய்திகள்
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கைது
- 14 August 2025
யாழ்ப்பாணத்தில் இப்படியும் மோசடி ; அவதானம் மக்களே!
- 14 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுறீங்களா? இதனை எவ்வாறு தடுக்கலாம்
- 13 August 2025
30 நாள் பிளாக் காபி குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்
- 10 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.