தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகை த்ரிஷா. அனைவரின் கனவுன் கன்னியாக இன்னும் மக்களின் மத்தியில் பேசப்படுகிறார்.
அவ்வப்போது சில படங்களே அவரது நடிப்பில் வெளியாகி வருகின்றன. அவரும் பெரிதாக அதிக படங்கள் கமிட்டாவது இல்லை.
கடந்த மே 4ம் தேதி த்ரிஷாவின் பிறந்தநாள், ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் வாழ்த்து கூறி வந்தார்கள்.
த்ரிஷா வாழ்த்தியவர்களுக்கு நன்றி கூறிவிட்டு இப்போது கொண்டாடும் சூழல் இல்லை. மக்கள் அவதிப்பட்டு வரும்போது கொண்டாடுவது சரியான விஷயம் இல்லை என பதிவு செய்திருந்தார்.
இவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய நடிகை சார்மி, த்ரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிவிட்டு, இதுவே உனது கடைசி Bachelor பிறந்தநாள் என கூறியுள்ளார்.
எனவே நடிகை த்ரிஷாவின் திருமண பேச்சு ரசிகர்களிடம் கிசுகிசுப்பாக பேசப்பட தொடங்கியிருக்கிறது.
த்ரிஷாவிற்கு திருமணம் - தகவலை வெளியிட்ட பிரபலம்!
- Master Admin
- 06 May 2021
- (603)

தொடர்புடைய செய்திகள்
- 25 December 2020
- (2614)
நடிகர் ரஜினி திடீரென்று மருத்துவமனையில்...
- 23 March 2021
- (508)
அவருக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்த...
- 24 June 2020
- (776)
2000 ஆபாச படங்களில் நடித்த ஆபாச பட நடிகர...
யாழ் ஓசை செய்திகள்
குடும்ப தகராறில் மருமகனின் மண்டையை உடைத்த மாமா
- 11 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.