இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,335 பேர் இன்று (07) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 103,098 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் 121,338 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் 764 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் 1,335 பேர் பூரணமாக குணம்
- Master Admin
- 08 May 2021
- (527)
தொடர்புடைய செய்திகள்
- 07 May 2021
- (462)
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 436 பேர்...
- 18 February 2025
- (236)
துளசி செடியின் அருகில் பல்லி இருந்தால்.....
- 01 May 2024
- (403)
வீட்டில் இருக்கும் எதிர்மறையான ஆற்றலை வி...
யாழ் ஓசை செய்திகள்
சினிமா செய்திகள்
இளம் நடிகை க்ரித்தி ஷெட்டியின் அழகிய போட்டோஷூட்
- 05 May 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
