இலங்கையில் மேலும் 970 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 123,308 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,335 பேர் இன்று (07) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 103,098 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 764 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மேலும் 970 பேருக்கு கொரோனா
- Master Admin
- 08 May 2021
- (617)
தொடர்புடைய செய்திகள்
- 26 July 2025
- (224)
பெண்களை நொடியில் கவரும் தோற்றம் கொண்ட ஆண...
- 30 April 2026
- (105)
நாட்டுக்கோழி உப்பு தெரக்கல் செய்வது எப்ப...
- 02 September 2024
- (784)
சனியின் நட்சத்திர பெயர்ச்சி: பணத்தை குவி...
யாழ் ஓசை செய்திகள்
24 மாலுமிகளுடன் சென்ற கப்பல் வங்காள விரிகுடாவில் விபத்து
- 23 August 2026
அயல் வீட்டாரின் தாக்குதலால் விருந்து மரணத்தில் முடிந்தது
- 23 August 2026
சினிமா செய்திகள்
இருமுடி (தெலுங்கு) திரை விமர்சனம்
- 22 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
- 12 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
