இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அவிஸ்க குணவர்தன இரண்டு குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
எமிரேட் கிரிக்கெட் சபையின் மோசடி எதிர்ப்பு விதிகளின் கீழ் அவிஸ்கவுக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சுயாதீன ஊழல் எதிர்ப்பு தீர்ப்பாயத்தினால் அவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார்.
அவிஸ்க குணவர்தன இரண்டு குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை
- Master Admin
- 10 May 2021
- (417)
தொடர்புடைய செய்திகள்
- 19 April 2021
- (1480)
பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!
- 21 May 2025
- (278)
இந்த எழுத்துக்களில் பெயர் உள்ள பெண்கள் அ...
- 17 March 2021
- (669)
வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி உய...
யாழ் ஓசை செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
