48 மணித்தியாலங்களில் 15 வார்ட் தொகுதியை நிர்மாணிக்கும் பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்படவுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வழிகாட்டலின் கீழ் கொரோனா நோயாளர்கள் அதிகமாக இனங்காணப்பட்ட பிரதேசங்களில் முதல் கட்டமாக 15 வைத்தியசாலைகளில் இந்த வார்ட் தொகுதிகள் அமைக்கப்படவுள்ளன.
பசில் ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய இது அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு வார்ட் தொகுதி 50 கட்டில்களை உள்ளடக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
48 மணித்தியாலங்களில் 15 வார்ட் தொகுதியை நிர்மாணிக்கும் பணி
- Master Admin
- 11 May 2021
- (491)
தொடர்புடைய செய்திகள்
- 23 April 2021
- (848)
‘அதிகமான இளைஞர்களுக்கு தொற்றிவிட்டது’
- 07 February 2026
- (126)
சனி பகவானால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்...
- 16 October 2026
- (75)
18 ஆண்டுகளுக்குப் பின் கடக ராசிக்கு வரும...
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல்
- 16 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
