கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதில் திரையுலக பிரபலங்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா தொற்றால் இயக்குனர் தாமிரா, கே.வி.ஆனந்த், நடிகர் பாண்டு, ஜோக்கர் துளசி என சிலர் இறந்தும் போய் உள்ளனர்.
அந்த வகையில், தற்போது சூர்யாவின் கஜினி, தனுஷின் சுள்ளான் படங்களை தயாரித்த சேலம் சந்திரசேகர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இவர் பிப்ரவரி 14, சபரி, கில்லாடி போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கஜினி, சுள்ளான் பட தயாரிப்பாளர் காலமானார்
- Master Admin
- 11 May 2021
- (819)

தொடர்புடைய செய்திகள்
- 03 February 2021
- (370)
பிக்பாஸ் பாலாஜியின் தந்தை மரணம்
- 30 April 2021
- (774)
பிரபல குணச்சித்திர நடிகர் செல்லதுரை மரணம...
- 13 June 2020
- (692)
சூர்யாவுக்காக ஒரே படத்தில் மூன்று பாடல்க...
யாழ் ஓசை செய்திகள்
இரகசிய தகவலால் மசாஜ் நிலையத்தில் சிக்கிய பெண்கள்
- 28 August 2025
இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாடு!
- 28 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
தேனுடன் கலந்து போடுங்க.. முகம் பொலிவாகும்
- 28 August 2025
Onion Bonda: டீ கடை பாணியில் வெங்காய போண்டா
- 22 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.