மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள புதூர் பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட மதுபான வியாபாரி ஒருவரை 32 மதுபான போத்தல்களுடன் இன்று (14) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய குறித்த பிரதேசத்தை இன்று பகல் பொலிசார் சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
இதன்போது மதுபான விற்பனையில் ஈடுபட்ட வியாபாரியை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 32 மதுபான போத்தல்களை பொலிஸார் மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் புதூரைச் சேர்ந்த 34 வயதுடையவர் எனவும் சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
சட்டவிரோத மதுபான வியாபாரி ஒருவர் கைது
- Master Admin
- 14 May 2021
- (857)
தொடர்புடைய செய்திகள்
- 20 January 2024
- (1539)
அட இது தெரியாம போச்சே..! Teddy Bear பிரப...
- 12 October 2025
- (134)
இந்த ராசி பெண்களிடம் வம்பு வச்சிக்காதிங்...
- 12 June 2024
- (941)
ஜூன் இல் இருந்து ஜூலை வரை புதனால் இந்த ர...
யாழ் ஓசை செய்திகள்
கொலம்பியாவில் பதிவான பேரழிவுக்கு இலங்கை கவலை
- 12 August 2026
செம்மணி மனித புதைகுழியில் மேலும் 15 எலும்புக்கூடுகள்
- 12 August 2026
தீவிரமடையும் ஈரான் போர் - மீண்டும் கப்பல்கள் மீது தாக்குதல்
- 12 August 2026
வானியல் ஆர்வலர்களுக்கு நாளை அதிகாலை இரட்டிப்பு மகிழ்ச்சி
- 11 August 2026
பல கோடியை தாண்டிய பயனாளர்களின் எண்ணிக்கை
- 11 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நீர்சத்து குறைபாடா - அலட்சியம் வேண்டாம்!
- 10 August 2026
நகங்களை சுத்தமாக வைத்திருப்பது ஏன் அவசியம்?
- 08 August 2026
சினிமா செய்திகள்
Netflix-ல் உங்களை நடுநடுங்க வைக்கும் 5 திகில் படங்கள்!
- 12 August 2026
அடுத்த வாரம் வெளியாகிறது துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’!
- 12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
- 03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
