இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,102 பேர் இன்று (16) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 118,322 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் 140,471 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்களில் 941 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1,102 பேர் பூரண குணம்
- Master Admin
- 16 May 2021
- (601)
தொடர்புடைய செய்திகள்
- 22 October 2025
- (242)
வியாழனுடன் கடகத்தில் குரு - டபுள் ஜாக்பட...
- 21 April 2024
- (1765)
நீங்கள் இறப்பதை போன்று கனவு காண்பது நல்ல...
- 27 September 2024
- (190)
துலாம் ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜய...
யாழ் ஓசை செய்திகள்
இலவச பாடநூல் முதற்கட்ட அச்சிடலுக்கு ரூ.1.6 பில்லியன் ஒதுக்கீடு!
- 06 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: சிக்மா திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல்
- 07 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
