இலங்கையில் மேலும் 3,051 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 150,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,222 பேர் இன்று (19) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 122,367 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இவர்களில் 1,015 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில் உச்சம் தொட்ட தொற்றாளர்கள்
- Master Admin
- 19 May 2021
- (740)
தொடர்புடைய செய்திகள்
- 03 January 2025
- (421)
புத்தாண்டில் நிகழும் முதல் சுக்கிரன் பெய...
- 17 October 2020
- (495)
தேர்தலை நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுங்...
- 11 September 2024
- (350)
இந்த தேதியில் பிறந்தவர்கள் கஞ்சர்களாக இர...
யாழ் ஓசை செய்திகள்
ஒலி உபகரணங்களை பயன்படுத்த புதிய கட்டுப்பாடு
- 30 August 2026
எருக்கன் பூவின் ரகசியம்!
- 30 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
- 30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
