பாடநெறிசாரா நடவடிக்கைகளில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கான 2022/2021 கல்வியாண்டுக்குரிய பல்கலைக்கழக அனுமதிக்கான நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாளை (13) குறித்த நேர்முகத்தேர்வுகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக அதனை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக அனுமதிக்கான நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு
- Master Admin
- 12 May 2022
- (628)
தொடர்புடைய செய்திகள்
- 15 June 2026
- (161)
பூசம் நட்சத்திரத்தில் குரு பிரவேசம் : நி...
- 27 November 2025
- (139)
தலைமுடியை வலுவாக்கும் நெல்லிக்காய் தொக்க...
- 18 September 2024
- (366)
குழந்தைகள் எந்த கிழமையில் பிறந்தால் வாழ்...
யாழ் ஓசை செய்திகள்
தரம் 07 மாணவன் மீது அதிபர் கொடூர தாக்குதல்
- 18 October 2026
போக்குவரத்து குற்றங்களை மீறும் சாரதிகளுக்கு இனி புள்ளிகள்!
- 18 October 2026
கொழும்புத் துறைமுகத்திற்கு புதிய அமெரிக்க தொழில்நுட்பம்
- 18 October 2026
சினிமா செய்திகள்
டிரோன்ஸ்: திரை விமர்சனம்
- 18 October 2026
Street Flighter திரை விமர்சனம்
- 17 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
- 18 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
