மகளுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டிய வயதில் பிரியங்கா ரோபோ சங்கர் மணப்பெண் போன்று அலங்காரம் செய்து கொண்டு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் நகைச்சுவை நடிகர் தான் ரோபோ சங்கர். இவர் தனுஸ், அஜித், விஜய் என அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஒரு வலம் வந்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து ரோபோ சங்கர் தற்போது உடல் நிலை பாதிக்கபட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார்.

இவர் உட்பட இவரின் குடும்பத்திலுள்ள அணைவரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

இந்தநிலையில் சமிபத்தில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா ரோபோ சங்கருக்கு அவரின் மாமாவையே திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.

இதனை ரசிகர்களுக்கு மிகவும் சந்தோசத்துடன் இந்திரஜா ரோபோ சங்கர் பகிர்ந்துள்ளார்.

அந்தவகையில் மகளுக்கு திருமணம் வைத்திருக்கும் நிலையில் பிரியங்கா ரோபோ சங்கர் மணப்பெண் போல் அலங்காரம் செய்து கொண்டு புகைப்படங்களை அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதில் பார்க்கும் போது இவரும் ஒரு அழகிய மணப்பெண் போல் தான் இருக்கிறார். புகைப்படத்தை இணையவாசிகள் வைரலாக்கி வருகிறார்கள். அத்துடன் மகளின் திருமணம் குறித்து சில கேள்வி கேட்டு வருகிறார்கள்.  

GalleryGalleryGallery