உடல் எடையை குறைக்க பலர் தற்போது உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர்.
அதிலும் உணவு கட்டுப்பாட்டின் மூலம் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள். ஆரம்பத்தில் கட்டுப்பாட்டில் இருக்கும் போக போக அதன் மேல் இருந்து தீவிரம் இல்லாமல் போகும்.
இதனால் உங்கள் எடையை சீராக பராமரிக்க முடியும். இவை அனைத்தையும் விட உடல் எடை அதிகரித்தவர்களுக்கு இந்த வெந்தய டீ குடித்தால் உடல் எடை சரசரவென குறையும்.
வெந்தய விதைகளை 1 தேக்கரண்டி எடுத்து மிக்சியில் அரைத்து கொதிக்கும் தண்ணீரில் 1 தேக்கரண்டி அரைத்த பொடியை வடிகட்டாமல் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இந்த வெந்தய டீயானது உடலின் கொழுப்புக்களை சேமித்து வைப்பதை தடுக்கிறது.
வெந்தய விதைகளில் அதிகமான கேலன்டோமன்னன் இருப்பதால் இது நீரில் கரையக்கூடிய ஹெட்டோரோபாலிசாக்கரைடாக செயல்பட்டு கொழுப்பை குறைக்கிறது
மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய வயிற்று வலியையும் குறைக்கிறது
சிறுநீரகத்தை சுத்தமாக வைத்திருக்கும்
தாய் பால் சுரப்பு அதிகரிக்கும்
மாரடைப்பு வராமல் தடுக்கும்
உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்
