பொன்னியின் செல்வன் நந்தினியாக மாறிய ரக்சிதா மகாலட்சுமியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிப்பில் மீது கொண்டுள்ள ஆர்வம் காரணமாக வெள்ளித்திரையில் வாய்ப்பு தேடி இறுதியாக சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்து பிரபல்யமாகியவர் தான் நடிகை ரக்சிதா மகாலட்சுமி.

மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “பிரிவோம் சந்திப்போம்” என்ற சீரியலில் சின்னத்திரைக்கு என்றி கொடுத்தார்.

இதனை தொடர்ந்து பல போராட்டங்களுக்கு மத்தியில் ரட்சிதாவிற்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “சரவணன் மீனாட்சி” சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

நம்ம ரக்சிதாவா இது? அசல் பொன்னியின் செல்வன் நந்தினியாக மாறிய பிரபலம்! | Viral Photo Of Serial Actress Raksita Mahalakshmi

 

இந்த வாய்ப்பை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகினார்.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார். இதில் பல போட்டியாளர்கள் இவர் நடிக்கிறார் என குத்தி காட்டியும் நான் இப்படி தான் இப்படி தான் இருப்பேன் என கூறிக் கொண்டிருந்தார்.

தொடர்ந்து வெளியில் வந்த பின்னர் சின்னத்திரை வாய்ப்பில்லாமல் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். இவரின் புகைப்படங்கள் சமிபக்காலமாக சமூக வலைத்தளங்களில் ஏராளமாக குவிந்து வருகின்றன.

நம்ம ரக்சிதாவா இது? அசல் பொன்னியின் செல்வன் நந்தினியாக மாறிய பிரபலம்! | Viral Photo Of Serial Actress Raksita Mahalakshmiஅந்த வகையில், பொன்னியின் செல்வன் நந்தினி போல் ஆடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள். “ அசல் நந்தினி போல் இருக்கீங்க..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.