வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.
தற்போது திரையுலகில் பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் இருந்து வரும் இவர் தெலுங்கு வேலு ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளாராம்.
அடுத்த மாதம் இந்த நிகழ்ச்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை குதறி இதனைத் தொகுத்து வழங்கிய நாகார்ஜுனா தொகுத்து வழங்க உள்ளார்.
அவருக்கான சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. ஆனால் நடிகை பூனம் பாஜ்வாவுக்கு மட்டும் ரூபாய் 45 லட்சம் சம்பளமாக பேசப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன