பொதுவாகவே எந்த உறவு நிலைக்க வேண்டும் என்றாலும் நம்பிக்கை அவசியம். இன்னும் சொல்லப்போனால் உறவின் அடித்தளமே நம்பிக்கை தான். ஆனால் உறவுகள் மத்தியில் சந்தேகத்தால் ஏற்படும் பிரிவுகள் தான் அதிகம்.

எல்லா மனிதர்களுக்கும் தங்களின் துணையை இழந்துவிடக்கூடாது என்ற பயம்தான் சந்தேகத்திற்கு காரணமாக அமைகின்றது.

சந்தேக பிராணியான ராசியினர் இவர்கள் தானாம்...யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Doubt Their Partnersஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியினர் தங்கள் துணையின் மீது அதீத சந்தேகம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

சந்தேக பிராணியான ராசியினர் இவர்கள் தானாம்...யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Doubt Their Partnersமேஷ ராசியினர் இயல்பாகவே அதிகாரப் பண்புகளை வெளிப்படுத்துவார்கள். உறவுகளின் சூழலில், மேஷத்தின் ஏழாவது வீடு சுக்கிரனால் ஆளப்படுகிறது.

இந்த கலவையானது எப்போதும் ஆராயும் தன்மையை மனதில் தூண்டிக்கொண்டே இருக்கின்றது. எனவே மேஷ ராசிக்காரர்கள் தங்கள் துணையின் மீது சந்தேகத்துடன் இருக்கின்றனர்.

சிம்மம்

சந்தேக பிராணியான ராசியினர் இவர்கள் தானாம்...யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Doubt Their Partnersசிம்ம ராசியினர் எப்போதும் உறவுகளிடத்தில் அவநம்பிக்கையுடனேயே பழகுவார்கள். சிம்ம ராசியினர் எப்போதும் மிகவும் கடுமையாக நடந்துக்கொள்பவர்களாக இருப்பார்கள்.

தன்னுடன் இருப்பவர்கள் மீது அதிக அக்கறை காட்டுவார்கள். இது துணையின் மீதான சந்தேகத்தை தூண்டுகின்றது.

கன்னி

சந்தேக பிராணியான ராசியினர் இவர்கள் தானாம்...யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Doubt Their Partnersகன்னி ராசியினர் பொருவாகவே ஆய்வு செய்யும் திறனை அதிகம் கொண்டிருப்பார்கள்.

எந்த விடயதையும் எடுத்தவுடன் நம்பமாட்டார்கள். தங்களுக்கு திருப்தியாகும் வரை ஆய்வு செய்யும் வரை சந்தேகத்துடனேயே இருப்பார்கள்.இதனால் தங்கள் துணையையும் சந்தேகப்படும் தன்மையை கொண்டிருப்பார்கள்.