இந்த உலகத்தில் பிறந்தவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு துணை கண்டிப்பாக பிறந்து இருப்பார்கள். பெற்றோர்களுக்கு பிறகு நம்மை ஆதரவாக பார்த்து கொள்ள ஒரு வாழ்க்கை துணை கண்டிப்பாக தேவைப்படுகிறது.
அதனால் தான் எல்லோருக்கும் திருமணம் என்ற சடங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திருமண விஷயத்தில் சிலர் சரியான வயதில் திருமணம் செய்து கொள்வார்கள்.
ஆனால் சிலர் தாமதமாக செய்து கொள்வார்கள். அந்த வகையில் ஜோதிட ராசிப்பலன்படி இந்த ராசியில் பிறந்த சிலருக்கு திருமணம் நடப்பதற்கு தாமதம் ஆகும் என கூறப்படுகின்றது.
அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
1.மேஷம்
உங்களுக்கு பெரும்பாலும் திருமணம் தாமதமாகவே நடைபெறும். இதற்கான காரணம் இவர்கள் தங்கள் வாழ்க்கையை சுதந்திரமாக வாழ நினைப்பார்கள் வாழ்க்கை விஷயத்தில் யாரும் தலையிட கூடாது என நினைப்பார்கள்.
இவர்களுக்கு ஒரு வேளை சரியான வயதில் திருமணம் நிச்சயிக்கப்பட்டாலும் திருமணம் செய்வதற்கு நேரம் எடுத்து கொள்வார்கள்.
2.மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் திருமணம் செய்ய ஆசையாக இருப்பார்கள் ஆனால் அது பல காரணங்களால் தள்ளிப்போகலாம். இதனால் இவர்கள் திரமணம் செய்து கொள்ள தாமதப்படுவார்கள்.
இவாகள் திருமண வாழ்க்ககையை விட தங்களின் தொழில் விஷயத்தில் மிகவும் லட்சியத்துடன் செயற்படுவார்கள்.
3.விருட்சிகம்
விருட்சிக ராசியினர் கொஞ்சம் பொறுப்பானவர்கள் அதனால் இவர்கள் திருமணத்திற்கு பிறகு இருக்கும் வாழ்கையை பற்றி யோசித்து யோசித்து அதை தள்ளி வைப்பார்கள்.
இதனால் இவர்கள் அவ்வளவு எளிதில் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்.மற்றும் இவர்கள் கொஞ்சம் முரட்டு பிடிவாதாரகாரர்கள்.
அதனால் இவர்களுக்கு பொருத்தமான வாழ்க்கை துணை வரும் வரைக்கும் காத்து கொண்டே இருப்பார்கள்.
4.தனுசு
தனுசு ராசிக்காரர்கள் என்றாலே எல்லோருக்கும் தெரியும் அவர்கள் சுதந்திரத்தை விரும்புவர்கள் யாருக்கும் அடங்கி வாழ நினைக்க மாட்டார்கள்.
இதனால் இவர்கள் தங்களின் வாழ்க்கையில் தலையிடாத மற்றும் அவர்களை நன்கு புரிந்து கொள்ளும் ஒரு நபரை தேடி கொண்டே இருப்பார்கள்.
இப்படி இவர்கள் தேடும் குணத்தில் வாழ்க்கை துணை கிடைப்பது கஸ்டம் என்பதால் இவர்களின் திருமணம் தாமதமாகிறது.
5.கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் திரமணம் செய்ய நேரம் எடுத்து கொண்டாலும் அவர்களைின் திருமணவாழ்க்கை மிகவும் அமோகமா இருக்கும்.
இவாகளை திருமணம் செய்து கொள்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். தங்கள் வாழ்க்கைத் துணையை மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்வார்கள்.
இந்த காரணத்தினால் தான் இவர்களுக்கு திருமணம் சுலபமாக நடக்காது.